மீண்டும் பேசுவோம் என ஈரானுக்கு டிரம்ப் அழைப்பு

ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையே டீலா நோ டீலா (உடன்பாடா, இல்லையா?) என்பதைத் தீர்மானிக்கும். அதனால், மீண்டும் போர் நிறுத்தத்தை நீடிப்பதாக அவர் அறிவித்தார்.

ஆனால், திரு. டிரம்ப் அறிவிப்பு வெளியான சில மணித்தியாலத்திலேயே ஹோர்முஸ் கடல் பகுதியில் கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வி. அருள்செல்வன்