இந்திய உப ஜனாதிபதி நுவரெலியா விஜயம்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய உப ஜனாதிபதி சி. பி. இராதாகிருஷ்ணன் இன்று (20) காலை நுவரெலியாவுக்கு வருகை தந்தார்.

அங்கு மேற்கொள்ளப்படும் இந்திய வீடமைப்புத் திட்டங்களை நேரில் பார்வையிட்டதாக அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய உப ஜனாதிபதி கககொழும்பில் நேற்று ஜனாதிபதியைச் சந்தித்தார். அத்துடன் இலங்கை வாழ் தமிழர்களையும் சந்தித்தார்.