ஹோர்முஸ் நீரிணையை மீளத் திறக்கும் முயற்சியில் பிரிட்டன் அதிரடியாகக் களமிறங்கியுள்ளது
பிரிட்டன் தலைமையில் அதனுடன் மேலும் 30 இற்கும் மேற்பட்ட நாடுகள் இணைவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹோர்முஸ் நீரிணை ஊடாக எரிபொருள் தேவை என்றால், சம்பந்தப்பட்ட நாடுகள் பார்த்துக்கொள்ளட்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.
இதனையடுத்து பிரிட்டன் களத்தில் இறங்கியிருப்பதாக செய்திகள் தெரிவீக்கின்றன.
