நடிகர் விஜய்யிடம் ஆறரை மணிநேரம் சிபிஐ விசாரணை

தமிழ்நாடு கரூரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரிடம் சிபிஐ (மத்திய புலனாய்வுப் பணியகம்) இன்று (15) ஆறரை மணி நேரம் விசாரணை நடத்தியது.

மூன்றாவது தடவையாக இந்த விசாரணை டில்லியில் சிபிஐ தலைமையகத்தில் நடைபெற்றது.