ஈரானிய போர்க் கப்பலிலிருந்து 87 பேரின் சடலங்களை மீட்டது இலங்கை

ஈரானிய போர்க் கப்பல் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டாலும், அந்தக் கப்பலைத் தாமே மூழ்கடித்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

மீட்புப் பணிக்குச் சென்ற இலங்கை இதுவரை 80 சடலங்களை மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான போர் பாதுகாப்பாக இருக்கும் இந்து சமுத்திரத்திற்கு – இலங்கையின் வாசற்படிக்கே வந்திருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.