ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் ஜீவிதன் March 1, 2026 அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை நான்கு ஏவுகணைகள் கப்பலை இலக்குவைத்து ஏவப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கப்பலிலிருந்தே அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. 133 Post navigation Previous Previous post: மட்டக்களப்பு மாவட்டத்தில் போதிய எரிபொருள் கையிருப்பில் உண்டுNext Next post: சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு Related News உலகை எதிர்கொள்ள சிறுவர்களுக்கு தன்னம்பிக்கையை வழங்குவோம் October 1, 2026 0 போதைப் பொருள்களுடன் மூவர் கைது October 1, 2026 0