ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் ஜீவிதன் March 1, 2026 அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை நான்கு ஏவுகணைகள் கப்பலை இலக்குவைத்து ஏவப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கப்பலிலிருந்தே அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. 59 Post navigation Previous Previous post: மட்டக்களப்பு மாவட்டத்தில் போதிய எரிபொருள் கையிருப்பில் உண்டுNext Next post: சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு Related News இந்தியத் திரைப்பட நடிகர் கருப்புசாமி கொழும்புவில் திடீர் மரணம்! April 22, 2026 0 மீண்டும் பேசுவோம் என ஈரானுக்கு டிரம்ப் அழைப்பு April 22, 2026 0