1771576125_Sri_Lankan_Prez

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையிலான இரு தரப்பு சந்திப்பு நடைபெற்றுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தாக்கம் பற்றி புதுடில்லியில் நடைபெறும் உச்சி மாநாட்டிற்கு மத்தியில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.