முழுமையான சுதந்திரத்தை அடைவதற்கு சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் ஆண்டகை இவ்வாறு குறிபிபட்டுள்ளார்.