கைதிகளை ஏற்றிச் சென்ற பஸ் வெள்ளத்தில் சிக்கியது

தெஹியத்தகண்டியவில் 21 சிறைக் கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வெள்ளத்தில் சிக்கியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அம்பாறை மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.