கைதிகளை ஏற்றிச் சென்ற பஸ் வெள்ளத்தில் சிக்கியது ஜீவிதன் November 28, 2025 தெஹியத்தகண்டியவில் 21 சிறைக் கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வெள்ளத்தில் சிக்கியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அம்பாறை மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார். 163 Post navigation Previous Previous post: பிரதேச செயலாளர் பிரிவொன்றுக்கு நிவாரண நிதியாக 50மில்லியன்Next Next post: 700 பயணிகளுடன் அநுராதபுரத்தில் நிறுத்தப்பட்ட ரயில் Related News நாளை முதல் வானிலையில் மாற்றம் September 30, 2026 0 உலக இதய தினம் இன்று அனுசரிப்பு September 29, 2026 0