அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கியில் வைப்பிலிடப்படும்.
அஸ்வெசும முதலாம் கட்ட பயனாளிகளுக்கான ஒக்டோபர் மாத நலன்புரி கொடுப்பனவு இன்று (15) வங்கிகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.