முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் இரத்வத்தை இன்று காலமானார்.
உடல் நலக் குறைவினால் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (15) காலமானதாக அவர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமது 57ஆவது வயதில் காலமானார்.
