யாழ் மருத்துவர் சுதர்சன் காலமானார்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரபல சத்திர சிகிச்சை நிபுணரான யாழ் மருத்துவர் சுதர்சன் காலமானார்.

மாரடைப்பு காரணமாக இன்று (15) வௌ்ளிக்கிழமை கொழும்புவில் அவர் காலமானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வைத்தியரின் இறுதிக் கிரியைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனக் குறிப்பிடப்படுகின்றது.

யாழ் மருத்துவர் சுதர்சனின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்