தொங்குசபைகள் அமையும் வாய்ப்பு அதிகம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுக்களை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து தேர்தல்கள் ஆணைக்குழு இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்

கைதான இருவருக்கும் கல்கிஸை நீதிமன்றம் பிணை