October 20, 2026 12:24 am

News

நீர்கொழும்புவில் காணாமற்போன மீனவர்களைத் தேடும் பணி தீவிரம்
காணாமற்போன மீனவர்களைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நீர்கொழும்பு கடற்பகுதியில் பல மீன்பிடிப் படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து,...
கடவத்தை மஹரை சிறையில் பதற்றம் ஏற்பட்டு கைதிகள் நால்வர் காயம்
மஹரை சிறையில் பதற்றம் ஏற்பட்டதில் கைதி ஒருவர் உயிரிழந்து பலர் காயமடைந்துள்ளனர். மகரை சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையை...
தற்போதைய பொதுநலவாய போட்டியில் இலங்கை தங்கம் வென்றுள்ளது
பொதுநலவாய போட்டியில் இலங்கை தங்கம் வென்றுள்ளது. 2026 ​பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இலங்கையின்...
முன்னாள் ஐஜிபி பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை
பூஜித் ஜயசுந்தரவுக்கு மரண தண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும்,...
மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு
மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். தற்போதைய எல்...
மட்டக்களப்பு மக்கள் பிரச்சினைகள் மன்வைப்பு
மட்டக்களப்பு மக்கள் பிரச்சினைகள் அபிவிருத்திக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர்...
உண்மையான கலாசாரமும் இன நல்லிணக்கமுமே நாட்டின் வளர்ச்சி
கலாசாரமும் இன நல்லிணக்கமுமே நாட்டின் உண்மையான வளர்ச்சி என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் வெறும்...
இந்தியாவுக்குக் கடத்தவிருந்த கற்பிட்டியில் நாலாயிரம் சங்குகளுடன் ஒருவர் கைது
கற்பிட்டியில் நாலாயிரம் சங்குகளுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கற்பிட்டி பிரதேசத்தில் வீடொன்றில் சட்டவிரோதமாக இந்தியாவிற்குக் கடல் மார்க்கமாக...
டாஸ்மாக் வழக்கின் முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது
முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் தமுக முன்னாள் அமைச்சரி செந்தில் பாலாஜி சிக்கலை எதிர்நோக்கியுள்ளார். டாஸ்மாக் முறைகேடு வழக்கில்...