தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் திகதி - தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் எதீர்வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று (15) டில்லியில் அறிவித்துள்ளார்.