பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் காலிதா ஷியா காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் மதலாவது பெண் பிரதமரான அவர் தனது 80ஆவது வயதில் காலமானார்.
சிறிது காலம் நோய்வாய்யப்பட்டிருந்த காலிதா ஷியா, கல்லீரல், நீரிழிவு நோயினால் அவதியுற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
