ராஜங்கனை பகுதியில் 33 பேர் ஹெலிகொப்டர் மூலம் மீட்பு ஜீவிதன் November 29, 2025 1 minute read ராஜங்கனையின் கிரிபாவா பகுதியில் வெள்ளம் காரணமாக சிக்கித் தவித்த 33 பேரை இன்று காலை (29), இலங்கை விமானப்படை மீட்பு குழுவினர் எம்.ஐ-17 ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்டு அனுராதபுரம் விமானப்படைத் தளத்திற்கு கொண்டுசென்றனர் . 115 Post navigation Previous Previous post: இரணைமடுக் குளத்தின் பாதுகாப்புச் சுவர் உடைப்பெடுப்புNext Next post: குருநாகல் மண்சரிவில் ஐவர் உயிரிழப்பு Related News சாதாரண தரப் பரீட்சை : 2.25 இலட்சம் மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி June 20, 2026 0 ICC தலைவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு! June 19, 2026 0