இலங்கை ரெட்டியார் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று (05) கொழும்புவில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் தொழிலதிபர் ஆர். மகேஸ்வரன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்த்ல் சங்க உறுப்பினர்களின் அவசர, அத்தியாவசிய தேவைகள், அவர்களின் பிள்ளைகளின் கல்வி மேம்பாடு குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
எஸ். ரவீந்திரன்
