காலி மீன்பிடித் துறைமுகத்தில் படகுகள் எரிந்து நாசம் ஜீவிதன் August 10, 2025 காலி மீன்பிடித் துறைமுகத்தில் படகுகள் எரிந்து நாசம் அடைந்துள்ளன. பயன்படுத்தப்படாத நான்கு படகுகள் தீயில் எரிந்து நாசம் அடைந்துள்ளன. காலி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு, கடற்படை, காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், மீனவ சமூகத்தினரும் இணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 119 Post navigation Previous Previous post: இந்திய உயர்ஸ்தானிகராலயம் திகாம்பரம் சந்திப்புNext Next post: கம்பகாவில் 10 மணித்தியால நீர்வெட்டு Related News பிணையில் விடுவிக்கப்பட்ட கைதி மரணம்! September 21, 2026 0 இலங்கை மற்றுமொரு குடிமகனை இழக்கக் கூடாது – பைசர் முஸ்தபா September 21, 2026 0