IOC பெட்ரோல் விலை நள்ளிரவு முதல் உயர்கிறது! October 25, 2026 இன்று (25) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம்95 ஒக்டேன் ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலையை 20 ரூபாயால் அதிகரிக்கின்றது. இதற்கமைய, 475 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த 95 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விலை 495 ரூபாயாகும். 24 Post navigation Previous Previous post: சம்மாந்துறையில் கொரிய, ஜப்பானிய, ஆங்கில மொழிப் பயிலரங்கு!Next Next post: மாணவர்கள் சென்ற பஸ் ரயிலுடன் மோதி விபத்து –10 சிறுவர்கள் காயம்!