இடியுடன்கூடிய மழை இன்று (04) பெரும்பாலான பகுதிகளில் பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிற்பகல் 1.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது
மத்திய, சபரகமுவை, மேல், தென், ஊவா, வடமேல்,வடமத்திய ஆகிய மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
