லாஃப் காஸ் விலையில் மாற்றமில்லை

லாஃப் காஸ் விலையில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

லாஃப் காஸ் விலையில் செப்டம்பர் மாதம் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் பழைய விலையே தொடரும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

கடந்த ஜூலையில் விலை திருத்தம் செய்யப்பட்டதற்கமைய 12.5 கிலோ கிராம் சிலிண்டர் 1280 ரூபாய் குறைக்கப்பட்டு,4965 ரூபாய்க்கு விற்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.