பொதுஜன பெரமுனை செயலர் சாகர காரியவசம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் மாஅதிபரைப் படுகொலை செய்வது தொடர்பாக வெளியிட்ட கருத்து தொடர்பாக இன்று (10) விசாரணைக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
அவர் அங்கு ஆஜரானபோது கைதுசெய்யப்பட்டார்.
