சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப்பேச்சாளர்

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப்பேச்சாளர் பொறுப்புக்கு சேனக பல்லத்தன்னை நியமைிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே இவர் மஹரை சிறைச்சாலையின் அத்தியட்சகராகவும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பயிற்சிப் பிரிவின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.