எரிபொருள்களின் விலைகள் நேற்று (30) நள்ளிரவு முதல் அதிகரிப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமநேற்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது எரிபொருள்களின் விலைகளைத் திருத்தியுள்ளது.

அதற்கமைய ஒட்டோ டீசல் விலை ரூ. 25 குறைந்து ரூ. 382 ஆகவும், பெட்ரோல் ஒக்டேன் 92 விலை லிட்டருக்கு ரூ. 20 குறைந்து ரூ. 414 ஆகவும் விற்க விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மற்றைய வகை எரிபொருள்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை !