மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பதற்குத் தர்ப்பூசணி காரணமன்று என்று பூர்வாங்க மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நால்வரின் உடலில் விஷம் கலந்திருப்பது உறுதியாகியுள்ளது. விருந்துக்கு வந்த உறவினர்கள் ஐவரும் திரும்பிச் சென்றதன் பின்னரே அதிகாலை ஒரு மணியளவில் அப்துல்லாஹ் குடும்பத்தவர்கள் தர்ப்பூசணியைச் சாப்பிட்டுள்ளனர்.
இப்போது அந்த ஐவரிடமும் பொலிஸார் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
