Day: November 21, 2026

புலுக்குனாவையில் சேதமடைந்த மின் கம்பத்தை சீரமைக்க கோரிக்கை!
காட்டு யானை தாக்கத்தினால் சேதமடைந்த மின்கம்பத்தை புனரமைத்துத் தருமாறு விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலக...