பத்தரமுல்லை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பாராளுமன்ற வளாகப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இன்று (24) இந்தச் சட்டமூலம் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
