சிறைச்சாலை சென்ற ஷிரந்தி ராஜபக்ஷ! ஜீவிதன் September 7, 2026 சிறைச்சாலை சென்ற ஷிரந்தி ராஜபக்ஷ மகனைப் பார்வையிட்டார். தன் மகன் நாமல் ராஜபக்ஷவைப் பார்ப்பதற்காக முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (07) வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார். கடந்த சனிக்கிழமை (05) முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சிறைச்சாலை சென்று தன் மகனைப் பார்வையிட்டார். 20 Post navigation Previous Previous post: காத்தான்குடி அரபுக் கல்லூரியின் 57ஆவது பட்டமளிப்பு விழாNext Next post: ஜெனீவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று Related News 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஜப்பானில் இன்று ஆரம்பம்! September 19, 2026 0 அனோஜனை உயிருடன் மீட்டுத் தருமாறு தாயார் வேண்டுகோள் September 19, 2026 0