வாசுதேவ நாணாயக்காரவின் வரலாறு நூல் வெளியீடு

வாசுதேவ நாணாயக்காரவின் வரலாறு நூல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணாயக்காரவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ,’ரதுவேவி மிஹிமண்டல’ எனும் நூலின் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 28 ஆம் திகதி கொழும்பு மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நீதியமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார (வாசுவின் இளைய சகோதரர் யசபாலித நாணாயக்காரவின் புதல்வர்) முதலானோர் கலந்துகொண்டனர்.

எஸ். ஆர்.இரவீந்திரன்