மட்டக்களப்பில் கராத்தே விதிவிடப் பயிற்சி நடைபெற்றது.

மட்டக்களப்பில் கராத்தே வதிவிடப் பயிற்சி நடைபெற்றது.

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட த்தில் கராத்தே பயிலும் மாணவர்களுக்கான விசேட செயலமர்வு யப்பான் கராத்தே மருயோசிக்காய் அமைப்பின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இரண்டு நாள் வதிவிடப் பயிற்சி முகாம் இடம் பெற்றது .

இப்பயிற்சி செயலமர்வானது கிழக்கு மாகாண பிரதம கராத்தே போதனாசிரியரும் பரீட்சகருமான பொறியியலாளர் எஸ். முருகேந்திரன் தலைமையில் புதன், வியாழன் ஆகிய இரு தினங்கள் இடம் பெற்றது.

இதில் கராத்தே சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர்களான எஸ் பால்ராஜ், எஸ். சோபன்ராஜ் திருமதி ஆர் முருகேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டடனர்.

சா.நடனசபேசன், மட்டக்களப்பு