நநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருவிழாவின் கொடியேற்றம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருவிழாவின் கொடியேற்றம் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறுகிறது.

இவ்வாண்டு திருவிழா தொடர்ந்து 25 நாள்கள் விமரிசையாக நடைபெற உள்ளது.

கொடியேற்றம்:ஆகஸ்ட் 17, 2026 (திங்கள்)
மஞ்சம் திருவிழா: ஆகஸ்ட் 26, 2026 (புதன்)
தேர்த்திருவிழா (சப்பரத் திருவிழா/தேர்): செப்டம்பர் 11, 2026
தீர்த்தோற்சவம்: செப்டம்பர் 12, 2026