12ஆவது சர்வதேச யோகா நாளையொட்டி கொழும்பு அறிவுத்திருக்கோயில் ஏற்பாட்டில் பம்பலபிட்டி இந்துக்கல்லூரி அரங்கில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.
பிரதம அதிதியாக சரீட்டா ஜுவலர்ஸ் உரிமையாளர் பாலசுப்பிரமணியம், கொழும்பு அறிவுத்திருக்கோயில் தலைவர் மதுரைவீரன, இந்துக்கல்லூரி அதிபர் வாசுகி சுதாகரன் உட்படப் பலர் கலந்து சிறப்பித்ததுடன் ஏராளமான மாணவர்களும் கலந்து கொண்டனர்.
