வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.
இனங்களிடையே ஐக்கியத்தையும் சகவாழ்வையும் ஏற்படுத்தும் வகையில் கிழக்கு மாகாண விற்பனை முகாமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் வெசாக் விழா அரசடியில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக மாவட்டத்தில் பணியாற்றும் பாதுகாப்பு படையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
எஸ். வரதராஜன்



