வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர், அமெரிக்க ஜனாதிபதியைக் கொல்ல முயற்சித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
31 வயதான கோல் தோமஸ் ஆலன் என்பவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
