இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக நியமனம்

இலங்கை இலகு காலாட்படையின் மேஜர் ஜெனரல் மானத யஹம்பத் இலங்கை இராணுவத்தின் 68 ஆவது தலைமைத் அதிகாரியாக இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.