Sajith_Premadasa_1200px675_19_12_25 - 1

புதுடில்லியில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டில் பங்குபற்றிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்றிரவு (20) நாடு திரும்பினார்.

ஜனாதிபதி தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் நேற்றிரவு 10.04 இற்கு புதுடில்லியிலிருந்து ஶ்ரீலங்கன் யூஎல் 196 விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தனர்.