பெத்லகேம் விண்மீனின் பேரொளியும் திருக்கோவில் ஒளிவிழாவும்

திருக்கோவில் கல்விவலயத்தின் ஏற்பாட்டில் ஒளிவிழா நிகழ்வு வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர். உதயகுமார் தலைமையில் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது

இந்நிகழ்வின் வரவேற்புரையினை உதவிக்கல்விப்பணிப்பாளர் சோ.செல்வம் நிகழ்த்தினார். அருட்சகோதரி மரியா, பங்குத்தந்தை அருட்திரு திலிப் அடிகளார் ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை வழங்கினர்

இந்நிகழ்ச்சியில் பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான சோ.சுரநுதன் அம்சித்கான் நாசிர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இறுதியாக நன்றியுரையினை உதவிக்கல்விப் பணிப்பாளர் சு.விவேகானந்தராஜா நிகழ்த்தினார்.

சா. நடனசபேசன்