பற்றிமா தேசிய பாடசாலை பழைய மாணவர்களது நிவாரணப் பணி

சீரற்ற காலநிலை காரணமாக தித்வா புயலின் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில் கல்முனை பற்றிமா தேசியபாடசாலையில் 1995 ஆம் ஆண்டு சாதாரணதரம் கற்ற பழையமாணவர்களும் 1998 ஆண்டு உயர்தரம் கற்ற மாணவர்களும் இணைந்து நிவாரண;ப் பொருட்களை தங்களது சொந்த நிதியில் கொள்வனவு செய்து அதனை பிரதேசசெயலாளர் ஜே.அதிசயராஜ் அவர்களிடம் கையளித்தனர்

சா.நடனசபேசன் மட்டக்களப்பு