வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

வரவு செவவுத் திட்டத்திள் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை ஆறு மணிக்கு நடைபெறுகிறது.

பாராளுமன்றம் இன்று காலை ஒன்பது மணிக்குக’ கூடுகிறது. விவாதத்தின் நிறைவில் மாலை ஆறு மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பை நிதியமைச்சரான ஜனாதிபதி கடந்த நவம்பர் ஏழாம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

நவம்பர் 14 ஆம் திகதி இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்டன.