களனி ஆற்று நீர்மட்டம் உயர்வு: நாகலகம் வீதியில் 7.4 அடி நீர்! ஜீவிதன் November 30, 2025 களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து வருகின்ற நிலையில், சற்று முன்னர் கிடைக்கப்பெற்ற தகவலின்படி, நாகலகம் வீதி நீர்மானியில் நீர்மட்டம் 7.4 அடியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 129 Post navigation Previous Previous post: இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 193 ஆக அதிகரிப்புNext Next post: இலங்கையில் இந்திய மீட்புப் பணியாளர்கள் 80பேர் களத்தில்! Related News 15 வயது மாணவியைத் துஷ்பிரயோகம் செய்து வீடியோ வெளியிட்ட மாணவன்! June 20, 2026 0 சாதாரண தரப் பரீட்சை : 2.25 இலட்சம் மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி June 20, 2026 0