ராஜங்கனை பகுதியில் 33 பேர் ஹெலிகொப்டர் மூலம் மீட்பு ஜீவிதன் November 29, 2025 1 minute read ராஜங்கனையின் கிரிபாவா பகுதியில் வெள்ளம் காரணமாக சிக்கித் தவித்த 33 பேரை இன்று காலை (29), இலங்கை விமானப்படை மீட்பு குழுவினர் எம்.ஐ-17 ஹெலிகொப்டர் மூலம் பாதுகாப்பாக மீட்டு அனுராதபுரம் விமானப்படைத் தளத்திற்கு கொண்டுசென்றனர் . 159 Post navigation Previous Previous post: இரணைமடுக் குளத்தின் பாதுகாப்புச் சுவர் உடைப்பெடுப்புNext Next post: குருநாகல் மண்சரிவில் ஐவர் உயிரிழப்பு Related News ரணிலின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் September 30, 2026 0 மேல் மாகாணத்தில் 104 மெட்ரோ பஸ்கள் இன்று சேவையில் September 29, 2026 0