WhatsApp Image 2025-10-12 at 05.53.26 (1)

யாழ்ப்பாணம் J / 128 கொக்குவில் மத்தி மேற்கு கிராம அலுவலர் பிரிவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலய திருமண மண்டபத்தில் சிறுவர் முதியோர் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நேற்று 11/ 10 /2025 சனிக்கிழமை “எதிர்காலம் எமக்கானது எதிர்கொள்ள எழுந்திடு ” எனும் தொனிப்பொருளில் சிறுவர் முதியோர் தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன.