மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றுக் காலை மற்றும் பிற்பகல் வேளைகளில் கடுமையான மழை பெய்தது கண்டி மாத்தளை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு இடங்களில் கடுமையான மழை பெய்தது
இதன் காரணமாக பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை சற்று பாதிப்படைந்தது.
பாதைகளிலுள்ள பள்ளங்களிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதன் காரணமாக போக்குவரத்திற்கு இடைக்கிடையே இடைஞ்சல்கள் ஏற்பட்டது.
இடி மின்னலுடன் கூடிய இந்த மலையானது பிற்பகல் மற்றும் மாலை வரை நீடித்தது மீண்டும் காலநிலை வழமையான நிலைமைக்குத் திரும்பியது.
பன்விலை கோமரை மடலே்கலை மந்தண்டாவளை பலாபொத்வெல மடவலை வத்தேகம போன்ற இடங்களில் இவ்வாறு மழை பெய்தது.
பன்விலை நிருபர் ம. நவநீதன்
