ரணில் விக்கிரமசிங்க சிறைச்சாலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரைப் பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று பிற்பகல் சிறைச்சாலை ஆஸ்பத்திரிக்கு விஜயம் செய்துள்ளார்.
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துக் கலந்துரையாடிவிட்டு திரு. மகிந்த அங்கிருந்து சென்றார்.
அதேநேரம், எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சிறைச்சாலைக்குச் சென்றிருந்தனர்.

