வடமாகாணத்தில் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுவதாக வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அறிவித்துள்ளார்.
நல்லூர்க் கந்தன் ஆலய உற்சவத்தையொட்டி வட மாகாணத்தில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.
இன்றைய தினத்திற்குப் பதிலாகப் பாடசாலை நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.

