சாதாரணதரப் பரீட்சைக்கு விண்ணப்பம் அனுப்பும் இறுதிநாள்

அரச, அரச சார் தனியார் தமிழ் சிங்கள பாடசாலைகளின் மூன்றாந்தவணை இன்று ஆரம்பமாகிறது.

முஸ்லிம் பாடசாலைளின் மூன்றாந்தவணை எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அரச, அரச சார் தனியார் தமிழ் சிங்கள பாடசாலைகள் இரண்டாந்தவணைக்காகக் கடந்த ஏழாந்திகதி மூடப்பட்டன.