காலி மீன்பிடித் துறைமுகத்தில் படகுகள் எரிந்து நாசம் ஜீவிதன் August 10, 2025 காலி மீன்பிடித் துறைமுகத்தில் படகுகள் எரிந்து நாசம் அடைந்துள்ளன. பயன்படுத்தப்படாத நான்கு படகுகள் தீயில் எரிந்து நாசம் அடைந்துள்ளன. காலி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு, கடற்படை, காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், மீனவ சமூகத்தினரும் இணைந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 115 Post navigation Previous Previous post: இந்திய உயர்ஸ்தானிகராலயம் திகாம்பரம் சந்திப்புNext Next post: கம்பகாவில் 10 மணித்தியால நீர்வெட்டு Related News துப்பாக்கி உரிமங்கள் செப்டம்பர் முதல் புதுப்பிக்கப்படும் August 31, 2026 0 குளியாப்பிட்டியில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் August 31, 2026 0